பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு - ?? சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியங்களை ஒட்டிய இலக்கியக் கொள்கைகள் பாடத்திட்டம் (விருப்பப் பாடம்) தமிழ் இலக்கியங்களே யொட்டிய இலக்கியக் கொள் ÆS3jSgir: (Literary theories as applied to Tamil Literature) திறய்ைவாவது யாது? - அதன் பயன் - இருவகைத் SDSyūA - 235.JP5905 FDS)úa (Inductive Criticism) மதிப்பீட்டுத் திறய்ைவு (ludicial Criticism)-திறனாய்வும் ஓர் இலக்கியமே - உண்மைத் திறனுய்வாளரின் தகுதிகள்இலக்கியத்தை மதிப்பிடுங்கால் நேரும் சிக்கல்கள்-இலக் கியத்தின் சிறப்பியல்பை மதிப்பிடுவது எங்ங்னம்?. சில நூல்கள் கிலேத்து வாழ்வதற்குரிய காரணங்கள் - பழங் காலத் தமிழ் உரையாசிரியர்களைத் திறய்ைவாளர்களாகக் கொள்ள இயலுமா?-அவர்களுடைய திறய்ைவு முறைகள். இலக்கியமாவது யாது? - இலக்கியமும் வாழ்க்கையும்இலக்கியத் தோற்றத்துக்குரிய துடிப்புகள் - இலக்கியப் பாகுபாடுகள்-தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சி கள் - இலக்கிய உணர்ச்சிகளே அளந்து மதிப்பிடுதற்குரிய நெறிமுறைகள் - கற்பனே இலக்கியத்திற்கு அதன் இன்றி யமையாமை - தொல்காப்பியர் உவம இயலில் விளக்கும் கற்பனைத் திறன் - கற்பனே, வெறுங்கற்பனை இவற்றுக் குள்ள வேற்றுமை-படைப்புக் கற்பனே, இயைபுக் கற்பனை