பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகுத்தாள்கள் 翼Y雳” என்னும் திறய்ைவுக் கொள்கையைத் தமிழ் இலக்கியச் சான்றுகாட்டி, ஆராய்ந்து மதிப்பிடுக. “By poetic truth we do not mean fidelity to facts. Such fidelity we look for in science. By poetic truth we mean fidelity to our emotional apprehension of facts and to the impression which they make upon us,” Groruti s-àon. ஏதேனும் ஒரு தமிழ்க் காவியம்கொண்டு கிறுவுக.

        • noa"

1961 இரண்டாம் பாகம் புதினம் (Nove) தமிழ் இலக்கியத்தில் வளர்ந்து வந்துள்ளதை வரலாற்று முறையிற் கூறி மதிப்பிடுக.. மூன்ரும் பாகம் பண்டைத் தமிழிலக்கியத்தில் உதிரி மலர்களைப் போன்ற தனிச் செய்யுட்களே இடம் பெற்றிருக்க, பாமாலே போன்ற தொடர்நிலைச் செய்யுட்கள் எழாமைக்குரிய காரணங்களே ஆராய்க., “It is power to appeal to the emotions that gives a book. permanent interest and consequently literary quality,” என்னும் கொள்கை பற்றிய உமது கருத்தைத் தமிழ்க் கவிதைகளோடு இணைத்து ஆராய்ந்து, எடுத்துக்காட்டி நிறுவுக. . . . . - "இலக்கியக் கலையோ ஏடுகளைவிட மக்கள் மனத்திற். - குடிகொள்ளுமியல்பினது. ஆகையால், மக்கள் வழிவழிக் காத்துவரும் ஓவியம், சிற்பம் ஆகியவற்றைவிட கெடுங்