பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினத்தாள்கள் 109? இந்த இ ர ண் டு ம் ஏறக்குறைய ஒன்றேயாய் விடின் படிப்பவர் பாட்டை நுகரும் தகுதி பெற்று விட்டார் எனக் கொள்ளலாம்," என்னும் இலக்கியத் திறய்ைவுக் கொள்கையை ஆராய்ந்து கம்பராமாயணம் அல்லது சிலப்பதிகாரக் காவிய மாந்தரில் ஒருவரை நீர் சுவைத்த அனுபவங்கொண்டு விளக்குக. - “A literary critic must be adept at experiencing without ecentricities, the state of mind relevent to the work of art. he is studying" என்னும் விதியைக் குறுந்தொகை அல்லது அகநானூற்றைச் சுவைப்பதில் எவ்வாறு செயல்படுத்துவீர் எனச் சான்றுகளுடன் கூறுக. §: '... . 'பாட்டில் இருவகைச் செல்வம் உண்டு. ஒன்று ஒலிநயம் என்னும் செல்வம், ஒன்று உணர்வு என்னும் செல்வம். இந்த இரண்டும் சிறப்புற அமைவதே சிறந்த பாட்டு' என்னும் திறய்ைவு உண்மையை, இவை: இரண்டும் அமைந்த ஒரு தமிழ்ப் பாட்டைக் கொண்டு. புலப்படுத்துக. மூன்ரும் பாகம் “The art of literature is the art of communicating in language, experience valued as such and enjoyable for its own sake,” என்னும் கூற்றைக் கம்பராமாயணம் அல்லது பெரிய புராணம் மாந்தர் ஒருவர் மேல் வைத்து ஆராய்க. “Words fall into their places without the poets' conscicous control and a feeling of rightness of inevitability is. commonly his sole conscious ground for his certainty that he