பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கள் 盖瓮 芷965 பிரிவு-இ

  • We must regard the writer as the creator as well as the creature of his time.”- @gair a airspunsous iš ĝGausireg வரைக் கொண்டு விளக்குக.

"கிழற்படத்திற்கும், ஓவியத்துக்கும் எவ்வளவு வேறு பாடு உண்டோ அவ்வளவு வேறுபாடு உண்டு வரலாற்றிற். கும் காவியத்துக்கும். - இதன் உண்மையைச் சிலப்பதி காரம் கொண்டு விளக்குக. -- சிறந்த தத்துவஞானியாக இல்லாத ஒருவனல் சிறந்த புலவகை இருக்க முடியாது - Discuss. தமிழ் இலக்கிய வகைகளுள் வாழ்க்கை வரலாற்று இலக்கியம் (Biography) பெறும் இடத்தையும், அதன் தோற்றத்தையும், வளர்ச்சியையும் தொகுத்துரைக்க. ore- -oxososo 1966 PART HÄÄ “I he art of the artist is to hide the art and the business of the critic is to reveal it.” - Q356; a corologous; திருவள்ளுவரையும் பரிமேலழகரையும் .ெ க | ண் டு விளக்குக. இலக்கியக் தோன்றுதற்குக் காரணமான துடிப்பு களைக் (impulses) கூறி அவைகளுள் இரண்டை கம்பராமா யணத்தைக் கொண்டு விளக்குக. . "இலக்கியத்தின் உருவமும் பொருளும் ஒன்ருே டொன்று இணைந்த தொடர்புடையன வாயினும் அவை