பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கள் ##5 கனவு-கனவு-கற்பனையுலகுகளின் வேந்தர்கள் புலவர் களே-இவ்வுண்மையைக் கம்பர் அல்லது பாரதியாரின் புலமை நலத்தின் துணைகொண்டு மெய்ப்பிக்க. “In a single line, sometimes in a single epithet, the poet can flash upon our imagination, a picture that seem filled with passionate emotion.” Qāīājor&D popu or 7&rià திணையிலக்கியங்களில் ஒன்றன் துணைகொண்டு விளக்குக. 'கலேயின் வடிவமே (Form) கலைஞரின் உள்ளத்தை யும் கற்பவரின் உள்ளத்தையும் தொடர்பு படுத்துவது," இவ்வுண்மையைச் சிறந்ததொரு புதினத்தின் துணை கொண்டோ, திரு. வி. க. அவர்களின் நூல்களில் ஒன்றின் துணைகொண்டோ விளக்க முயல்க. - மரபுகளிலிருந்து விடுதலே பெற்ருல்தான் கல்ல இலக்கியங்கள் உருவாகும் என்பார் கருத்தினே நடுவுகிலே பிறழாமல் ஆராய்க. 1972. பிரிவு-இ இலக்கியத் திறனுய்வின் அடிப்படைகள் (Fandamen tals) யாவை என்பதை நன்கு விளக்குக. - உரை நடைக்கும் கவிதைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை நன்கு புலப்படுத்துக. இலக்கியக் கலையின் சிறப்பை உணரப் பிற கலைகள் பற்றிய அடிப்படை அறிவு இன்றிமையாததா என்பதை ஆராய்க. கவிதைக் கலை பற்றிச் சங்க காலந்தொட்டுக் கவிஞர்கள் சொல்லி வந்துள்ள கருத்துகள் திறய்ைவு: