பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#15 - இலக்கிய இயல் கலைக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதைச் சான்று களுடன் விளக்குக. இலக்கிய நுகர்ச்சிக்கு இலக்கண அறிவு இன்றியமை, யாதது என்பதைச் சான்றுகளுடன் நிறுவுக. APRIL 1972 (New Regulations) பிரிவு-இ "கலை, வாழ்வில் மலர்வது, வாழ்வால் வளர்க்கப் பெறுவது, வாழ்வை மலர்விப்பது" (அட்சன்)-ஆராய்க. கற்பனையும் ஓசை நயமும் சங்க இலக்கியங்களைவிட இடைக்கால இலக்கியங்களில் மிகுந்துள்ளன என்பதை, ஆராய்க. தமிழ்க் காப்பியங்கள் தலைவர்களைக் காட்டிலும் தலைவியர்களுக்கே ஏற்றம் தருகின்றன என்பதனை ஆராய்க. "சீரிய இலக்கியம் அறக்கூறுகள் கொண்டிருத்தல் வேண்டும்,' என்பார் கூற்றின் வன்மை மென்மைகளே ஆராய்க. (New Regulations) 1973 பிரிவு-இ கவிதையின் உயிர் எது? தக்க எடுத்துக்காட்டு களுடன் கன்கு சிறுவுக. - - இலக்கியத் திறய்ைவின் இன்றியமையாமையை கன்கு விளக்குக. - . . . . . " -