பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கள் - 12+ 1963 1. “The Arts are our store house of recorded values and spring from and perpetuate hours in which the varying possibilities of existence are most clearly seen, and the different activities which may arise are most exquisitively reconciled,"என்னும் கலைவெளிப்பாட்டுக் கொள்கையில், இலக் கியத்தின் கிலேயை ஆராய்ந்து, பத்துப்பாட்டில் ஏதேனும் ஒன்றிலிருந்து எடுத்துக்காட்டி நிறுவுக. 2. 'அந்த மணி நேரத்துக்குரிய நூல் என்றும், எந்தக் காலத்துக்குமுரிய நூலென்றும் நூல்களைப் பிரிப்பதற்குரிய காரணங்களே ஆராய்க. 3. நாட்க இலக்கணமும், அதற்கேற்றவாறு தமிழில் நாடகம் வளர்ச்சியுற்றிருப்பதும் பற்றி ஒரு கட்டுரை வரிைக. - - 4. இடைக்காலத் தமிழ் நூல்களின் கற்பனைத் திறத்தைச் சங்க நூல்களின் கற்பனைத் திறத்தோடு ஒப்பிட்டுச் சான்றுகளுடன் மதிப்பிடுக. 5. “The excellence of diction consists in being perspi • cuous without being meam. The most perspicuous isthat which is composed of common words but at the same time it is mean," என்பார் கூற்றைக் கருதி, இதில் நீர் காணலுறும் உண்மையினே இருபதாம் நூற்ருண்டுப் புலவர் ஒருவர் பாடல்களிலிருந்து விளக்கிக் காட்டுக. 6. இலக்கியப் பூஞ்சோலையின் வெளியே கின்று அதன் வேலியையும், வேலியாக வளர்ந்த முட்புதர்களேயும், வேலியை வளர்த்தவர்களேயும், வேலிக்குப் பக்கத்தில் வீழ்ந்து கிடப்பனவற்றையும் கானும் காட்சி மட்டும் ஆராய்ச்சி அன்று." என்னும் இலக்கிய மரபு முறையை ஆராய்ந்து ஆதாரம் காட்டி முடிவு கட்டுக.