பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கள் #23. 5. “The novel owes its existence to the interest which men, and women everywhere and at all times have taken in . men and women and in the great panorama of human passion and action,” Grärgyth 3...shop so go 316 sold புதினம் (nowel) ஒன்றில் வைத்து ஆராய்க. 6. Imitation then being thus natural to us, and secondly melody and rhythm being also natural, those persons in whom originally these propensities were the strongest were naturally led to rude and extemporaneous. attempts which gradually improved and gave birth to Poetry”, என்னும் முடிவு பொருந்துமாற்றை எட்டுத்தொகையில் அகத்திணைப் பாடல் கொண்டு விளக்குக. - 7. தெய்வ அருட்பாடல்களும் இலக்கிய வளர்ச்சிக்கு. உதவியுள்ளமையைச் சைவத் திருமுறைகள் அல்லது ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் துணைகொண்டு. ஆராய்க. . - 8. “A beautiful thought clothes itself in a beautiful, garb without conscious effort on the part of the poet,” என்னும் உண்மையைத் தற்காலத் தமிழ் இலக்கியத். தினின்று விளக்கிக் காட்டுக. مبهم ویمبابجد مهمتیمیه محسمتممیه 1964 1. “The aim of poetry is to represent the universal through the particular, to give a concrete and living embodiment of a universal truth,” grørsyth GG5ğ»z, rišies sirev இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டி விளக்குக. . 2. அகப் பொருளுக்குரிய ஐந்திணையின் முதல், கருப் பொருட்கூறுகள், மக்கள் வாழ்க்கை முறையுடன் தொடர்புற்று அமைந்துள்ளமையை எதாவதொரு, திண கொண்டு விளக்குக.