பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 - இலக்கிய இயல் 3. “Poetry, Music, and Dancing constitute in Aristotle a group by themselves, their common element being imitation by means of rhythm,-rhythm which admits of being applied to words, sounds and movements of the body.”- Qāī-fi sp. தமிழிலுள்ள இயல், இசை, நாடகத்துடன் தொடர்பும் றிருக்கு மாற்றை விரித்தெழுதுக. 4. 'இலக்கியத்திலிருந்து இலக்கணம் தோன்றும்,' என்பதைத் தமிழ் இலக்கிய வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டுகள் தந்து ஆராய்க. 5. “A novel is really greats only when it lays foundation broad and deep in the things which most constantly and seriously appeal to us in the struggles and fortunes of ou" -common humanity.” Grörgyth + io.sp. 31&goli orth (move) ஒன்றில் வைத்து ஆராய்க. 6. **Every dramatic story arises out of some conflictsome clash of opposed individuals or passions or interests,” என்னும் கருத்தை சிலப்பதிகாரம் கொண்டு விளக்குக. 7. நாடோடிப் பாடல்களும் (folk-Songs) தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியுள்ளமையைப் பள்ளுப் பாட்டு, குறவஞ்சி என்னும் நூல்களின் துணைகொண்டு ஆராய்க. - 8. “A rhythm which we only ascribe to sounds, is actually a rhythm of the mental activity through which we apprehend not only the sound of the words but their sense and feeing." என்னும் உண்மையைத் தற்காலத் தமிழ் இலக்கியத் தினின்று விளக்கிக் காட்டுக.