பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தான்கள் . 129 you move along an inartistic path investigating the artists environment, his age, race and the poetic school which he belonged," என்பார் சொல்வதை ஆராய்ந்து இது பற்றிய உமது கருத்தினைச் சான்றுகளுடன் நிறுவுக. 8. தற்காலத்தில் புராணக்கதைக் காலப்போக்குச் சொற்பொழிவுகள் (கதாகாலகேம்பங்கள்) வானெவியை உள்ளிட்டு மிகுதியாக நிகழ்கின்றன. இவற்ருல் போது மக்களின் அல்லது இலக்கியச் சுவைஞர்களின் இலக்கியச் சுவைத்திறம் வளருகிறதா இல்லையா என ஆராய்க.

  • ఆజ==శాః

1968 - 1. எம்மொழி இலக்கியத்திலும் செய்யுளே உரை கிடைக்கு முற்போந்திருக்க வேண்டும்" என்னும் கொள் கையைத் தமிழிலக்கியங்கொண்டு விளக்கி முடிவு கட்டுக. 2. “We see how impossible it is to consider Rhythm or metre, as though it were purely an affair of the sensory aspect of syllables and could be dissociated from their sense and from the emotional effects.” Grairgith 3 poilajá கூற்றை ஆராய்ந்து, சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக் காட்டி விளக்குக. - - 3. "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல்சான்ற புலனெறி வழக்கம்," என்னும் இலக்கிய மரபை விளக்கி, அது பின்பற்றப் பெற்றிருப்பதைக் குறுக் தொகை அல்லது பெரிய புராணம் கொண்டு கிறுவுக, 4. "அறிவு, உணர்ச்சி என். ட:ை ஆணர்ச்சியை அடிப்படையாகக் கொ இது. உணர்ச்சி, ஆராய்ச்சிக்குட்ப 。袋。 - .