பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கள் #3; 3. ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் கூறும் கல்ல ஆய்வாளனுக் (5iful opää935%muth (Qualification of a good critic) விளக்கி, அத்தகுதிகள் தமிழ் உரையாசிரியர்கள் பால் அமைந்துள்ளனவா என்பதை அடியார்க்கு கல்லார் அல்லது பரிமேலழகர் வழிகின்று காட்டுக. 3. இலக்கியம், ஒழுக்கமும் அறமும் உணர்த்தி, வாழ்க்கையைப் பண்படுத்துவதற்காகவே அமைவது: என்பார் கருத்தின் வன்மை மென்மைகளைத் தழிழ் நூல் களின் துணை கொண்டு ஆராய்க. . கடை (Style) என்ருல் TrT? கடையின் ஆக்கக் கூறுகளைச் சுட்டுவதுடன், பல வண்ண நடைகளையும் (Varieties of Style)"Straör gyssir 5f5 $ a 3Gr&S$. 5. கற்பனேக்கும் (Imagination), புனே கற்பனைக்கும் (Fancy) உள்ள வேறுபாடுகளைத் தமிழ்க் கவிதைகளின் மூல்ம் விளக்கும் போக்கில் புனே கற்பனைகளேக் கற்பனே களாகவும், கற்பனைகளைப் புனே கற்பனைகளாகவும் சுவைஞன் கொள்ளவும்கூடும் என்பதையும் எடுத்துக் காட்டுக. .ே ஒவ்வொரு புலவரும் ஒரே பொருளே அல்லது நிகழ்ச்சியைப் பாடினும், பாட்டு வெவ்வேறு வகையாய் அமையக் காண்கிருேம். இக்கருத்தினேச் சான்றுகள் மூலம் உறுதிப் படுத்தி, இவ்வாறு அமைவதற்கு இலக்கியக் கொள்கையாளர் காட்டும் காரணங்களைப் புலப்படுத்துக, 7. “Even a good dramatist's work will tend to be coarser than that of a novelist of equal ability. He has to make his effect more quickly and in a more obvious way”இவ்வாறு ஐ. எ. ரிச்சர்ட்ஸ் கூறுவதின் காரணங்களை விணக்கி, நாடகங்களில் அமைய வேண்டிய பல்வேறு சிறப்பியல்புகளைத் தெளிவுபடுத்துக.