பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3% இலக்கிய இயல் 8. இக்காலத்துச் சிறுகதை எழுத்தாளர் சிலர் பழங்காலத்தில் வாழ்ந்திருப்பின் தனிப்பாட்டுக்கள் பல பாடும் கவிஞர்களாக இருந்திருப்பர்- இக்கருத்தினேத் கக்க சான்றுகளோடு ஆராய்க. 1. பிளாட்டோவும் பெனிரிட்சும் பாட்டுக் கலையை வெறுத்தாலும் அக்கலையை மனிதகுல் விடவே முடியாது . ஆஎசய்க. - 2. பாட்டு, படிப்பவரின் அனுபவமாகும் முறையைத் தக்க சான்றுகள் தந்து விளக்குக. 3. அறிவிற் சிறந்தவர் என்பதால் கவிஞர்கள் பாக்கள் இயற்றுவதில்லை. ஆல்ை ஒருவகை இயல்பு அல்லது திறன் அவர்களிடம் அமைந்திருப்பதால் அவர்கள் மிக்க ஆர்வமுடையவராய்ப் பாட்டுகள் பாடமுடிகிறது. (Poets do not compose poetry because they are wise; but because they have a certain nature or genius, which is capable of enthusiasm) - @ #5G5ġ står விளக்கி ஆராய்ந்து நிறுவுக. 4. கற்பனையை உணர்த்தும் சொல்லுக்கு ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் கூறும் அறுவகைப் பொருளையும் தமிழிலக்கியச் சான்றுகள் வழி விளக்குக. - 5. ஒலிநயம் (Rhythm) எனத் திறய்ைவாளர் எதைக் குறிக்கின்றனர். அதன்வகைகள் யாப்பினுள் அடங்குமா என்றும், எதுகை மோனே ஒலிகயம் ஆகுமா என்றும் ஆராய்ந்து காட்டுக. - - 6. தி நூல்கள் உள்ளத்தின் உணர்ச்சியை எழுப்பி, ஒன்றுபடுத்தும் ஆற்றல் இல்லாதவை.இக்கருத்தின்