பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கள் 33 வன்மை மென்மைகளைப் பதினெண்கீழ்க்கணக்கு மீதி நூல்கள் வழி கின்று ஆசாய்க. 7. தமிழ் உரையாசிரியர்களின் இலக்கிய ஆய்வு முறைகளே, மேட்ைடு முறைகளோடு எந்த அளவு ஒப்பிட இயலும் ஆராய்க. .ே 'நாவல், பொழுதுபோக்காக எழுதப்படும் வெறுங்கதையே; காப்பியம் போலப் போற்றிப் படிக்கக் தக்கதன்று' - ஆராய்க. - 1971 1. இயற்கையை இறந்த ஆற்றல்கள் (Supernatial elements) @@3&L& சுவையைக் குறைக்கமாட்டா என்பதற்கு மேனுட்டார் கூறும் காரணங்களே விளக்கி அவற்றை மணிமேகலையிலோ சிலம்பிலோ இணைத்து ஆய்ந்து காட்டுக. 2. இலக்கியத் தோற்றத்துக்குரிய காரணங்கனாகத் திறனாய்வாளர் கண்டுள்ள துடிப்புகள் (lapuiscs) யாவை? அவற்றுள் ஒன்றைத் தற்காலத் தமிழிலக் கியத்தின் துணைகொண்டு விளக்குக. 8. §§.goor; oftSympathetic feeling) Grorósco Grêror? இது புலவர்பால் அமைந்துள்ள பாங்கினேத் தமிழிலக்கிய வழி விளக்குக. - 4. தண்டி, மாறன் ஆகிய நூல்களுள் சொல்லப் படும் சொல்லணிகள் முற்றிலும் வேண்டாதவை என்பார் கூற்றினே ஆராய்ந்து அது பற்றி தும் கருத்தைத் தக்க காரணங்களுடன் கிறுவுக. · 5. ” Haziitt thought that the progress of science and of even general culture was gradually narrowing the limits of