பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளுத்தாள்கன் #35 3. கற்பனை என்ருல் என்ன? இதன் வகைகளேத் தற்காலத் தமிழ்க்கவிதைகள் வழி விளக்குக. 4. இன்ப உணர்ச்சியைப் பாடுவதைவிடத் துன்ப உணர்ச்சியைப் புலவர்கள் பாடுவதின் உட்கிடக்கை பற்றித் திறய்ைவாளர் கூறுவது என்ன? சங்கப் பனுவல்கள் எவ்வகையுணர்ச்சியைப் பெரிதும் போற்து: கின்றன என்பதைச் சான்றுகள் தந்து விளக்குக. 5. “The Literature which really counts is the literature which is made not out of other literature, but out of life; and for a living literature no models wiłł suffixe (Hudson).” என்னும் கொள்கையின் துனே கொண்டு அந்தாதி, கலம். பகம், கோவை ஆகிய நூல்வகைகளை மதிப்பிடுக. .ே ஒலிதயம் (Rhythm) எனத் திறஞய்வாளர் எதைக் குறிக்கின்றனர். அதன் வகைகள் யாப்பினுள் அடங்குமா என்றும் எதுகை மோனே ஒலிகயமாகுமா என்றும் ஆய்ந்து முடிவு திடுக. ?. இலக்கிய நாடகம், மேடை நாடகம், வானென் காடகம், திரைப்பட நாடகம் ஆகியவற்றின் குறிக் கோளும் கட்டுக்கோப்பும் அமைந்துள்ள பாங்கினே ஒப்பிட்டு ஆய்க. - 8. தமிழில் சிறுகதை நூல்கள் இன்னும் இளமைப் பருவத்தே உள்ளன என்பார் கூற்றின ஆராய்க. 1973 1. கவிதைக் கலையின் தோற்றம் வளர்ச்சி ஆகிய வற்றைப் பற்றி ஒரு திறய்ைவுக் கட்டுரை வரைக. - 2. இலக்கியத் திறய்ைவுக்கு அயலக அல்லது தமிழக