பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#35 - இலக்கிங் இயல் .ே தமிழிலக்கியத் திறய்ைவுக்குத் தமிழிலக்கிய வரலாறு எவ்வாறு துணைபுரிகிறது என்பதைச் சான்று களுடன் விளக்குக. சி. உவமைகள், உருவகங்கள் வாயிலாகப் படைப் பாளியின் உள்ளம் புலணுகுமாற்றைச் சான்றுகளுடன் இனக்குக. . . .ே அடைத் தொடர்களின் இலக்கியப் பண்புகளை ஆராய்ந்து பாசாட்டுக. . .ே மரபிலக்கியத்திற்கும் மறுமலர்ச்சி இலக்கியத் திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக ஆராய்ந்து விளக்குக. * - . 7. மிக அண்மைக் காலத்துத் தமிழிலக்கியப் படைப் புகளில் காணப்படும் கோக்குகளும் போக்குகளும் யாவை? - - 8. இன்றைய படைப்பிலக்கியங்கள் மொழியியல் ஆய்வுக்குத் துணைபுரியுமாறு எங்கனம் உள என்பதை க்ன்கு வினக்குக. - . (Old Regulations) (Also Common to New Regulations) 1974 1. இன்ப ஒழுக்கங்கட்குரிய குறிஞ்சி, முல்லை முதலிய கனங்கனேச் சொல்லோவியமாகப் படைத்த அரங்கில் களவு, கற்பு முதலிய ஒழுக்கங்கள் மேற்கொண்ட தலைவன் தலைவி முதலிய உறுப்பினர்களைக் கொண்டு கிறுத்தி அவர்களிடையே ஒருவரோடொருவர் விவுைம் செப்புமாகச் சொல்லாட்டம் கிகழ்த்த விட்டு விட்டு அவர்தம்முள்ளே காந்துவிடும் சங்கப் புலவர்களின்