பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$38 இலக்கிய இயல் பாத்திரப் படைப்புகளை ஆய்ந்து அக்காடகத்தின் சிறப்பினேப் புலப்படுத்துக. 8. காவியங்களின் ஒடுங்குதசையில் சிற்றிலக் கியங்கள் தோன்றலாயின." என்பார் கூற்றின் வன்மை. மென்மைகளை ஆய்க. தும் கருத்து இன்னதெனவும் குறிப்பீடுக. - 9. இலக்கிய நுகர்ச்சிக்கு இலக்கண அறிவு மிகவும் இன்றியமையாதது என்பதைத் தக்க எடுத்துக் காட்டு களுடன் தெளிவுறுத்துக. 10. “Singleness of aim and singleness of effect are the two great cannons by which we have to try the value of a short story as a piece of art” - Q33.5/5&or oil.JLøl– யாகக்கொண்டு தற்காலத்தில் வெளிவந்த கதைகளில் இரண்டின ஆய்க. - (அல்லது) 'கவிதைக்குரிய யாப்பிலக்கணத்தைக் கைவிட்டு. இலகு செய்யுள் முறையில் பாடப்பெறும் புதுக்கவிதை மரபாலும் கவிதை மரபின மீறலாலுமே த ற்காலக் கவிதைச் செல்வம் பெருகி வருகின்றது." என்பார் கருத்தின் வன்மை மென்மைகளே ஆய்க.