பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு Y11 (அ) இ. ·莎。 படுத்துக. அண்ணுமலைப் பல்கலைக்கழகம் விருத்தாள்கள் இலக்கியத் திறய்ைவு 1970 'கலே கலைக்காகவே எ ன் பார் கூற்று பொருந்துமா என ஆராய்ந்து அறுதியிடுக. "கல்ல கவிதை காலத்தை வென்று வாழ்வதே" என்பதை விளக்கி, அக் கவிதைக்கு அமைய வேண்டிய சிறப்பியல்புகளைத் தெளிவுபடுத்துக. 'இருபதாம் நூற்ருண்டில் தமிழ்மொழிபாட்டிலும் உரைநடையிலும்-வளர்ச்சியுற். ஆறு ஸ்ளது-இக்கூற்றினே ஆராய்க. திறய்ைவாளருக்கு அமைய வேண்டிய கல்ல பண்புகளேயும் அவர் ஆராய வேண்டிய மரபி. னேயும் முறையினையும் அட்சன் போன்ருர் கூற்றுக்கள் வழியே ஆராய்ந்து தெளிவு

  1. 97 1

இலக்கியக் கலைக்கும் நுண்கலைக்கும் உள்ள அடிப்படை வேற்றுமைகளை வரைக. "இலக்கியத்திற்குச் சிறப்பு வருவது பாடும் பொருளினல் அன்று; பாடும் முறையினுல்தான் என்பார் கூற்றை மதிப்பிடுக. - மக்களின் உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் பின்னணியாகப் பாடல்களில் இயற்கைப் புனேவு பயன்படுத்தப்படுகிறது என்னும் அட்சனர் கூற்றைச் சங்க இலக்கியச் சான்று கொண்டு விளக்குக, -