பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடத்திட்டம் 147 (8) சங்கக் கவி தையில் மெய்ப்பாடு களின் இடம். (9) ெதால்காப்பியர் கவிதைக் ெ காள்கையும் அரிஸ்டாட்டில் கவிதைக் கொள்கையும் . 冷 பியல் ஆய்வு: ஒ {10} தொல்காப்பியர் கூறிய நாடக வழக்கும். இ.இ கியல் வழக்கும் இணைந்த புலனெறி வழக்கு. ஆகவிதையில் அகமும் புறமும் அமைக்க அடிபன் !", அகப்பாட்டில் புறச்செய்தி அகழும் புகமும் கலந்து இல். (11. 2. இரட்டைக் காப்பியங்கள். 1. சிலப்பதிகாரத்திற்கு முன் தமிழில் காவியம் தோன்ருமைக்குக் காரண்ங்கள். 2. சிலப்பதிகாரம் ஒரு நாடகக அப்பிய ; 3. சங்ககாலத் தனிநிலைச் செய்யுடகளின் கிற்கும் சிலப்பதிகாரக் காவியப் பேர்கள் உள்ள வரலாற்று முறைத் தொடர்புகள். 4. தண்டியலங்காரத்தில் சொல்லப்படும் தொ. . கிலச் செய்யுளின் இலக்கணத்ை தக்காவியங்கண். ஆய்வதற்குப் பொருந்துமாறு செய்தல். .ே அறவகை இலக்கியம் 1. அகம், புறம் என்னும் சங்ககால மரபுக்கும் அம்ை பொருள் இன்பம் வீடு என்னும் சங்கம் மருவிய காலக் கொள்கைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள், - 2. திருக்குறள் காமத்துப்பாலும் சங்ககால அகப் பாட்டு மரபும் . ஒப்பியல் ஆய்வு: