பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#48 இலக்கிய இயல் 8. பதினெண்கீழ்க் கணக்கின் அகநூல்களும் சங்க கால அகப்பாட்டு மரபும்-ஒப்பியல் ஆய்வு. 4. களவழி காற்பதும் சங்ககாலப் புறப்பாட்டும் ஒப்பியல் ஆய்வு, 5. பாப்புனேயும் முறைகளில் மா ற்றங்கள். 4. ஆழ்வார்களும் நாயன்மார்களும் 1. பக்தி இயக்கக் காலததன இலக்கியக் கொள்கை. 2. சங்ககால அகப்பொருள் மரபும் பக்திப் பாடல் களின் போக்கும் . ஒப்பியல் ஆய்வு. 2. பக்தியுணர்ச்சியும் பண்களும். க. சங்கப் பாடலும் சமயப் பாடலும் - @lis

  1. Fಿಫ಼' ஒற்றுமை வேற்றுமைகள், .

5. சமணக் காவியங்கள் 1. தமிழ்க் காவியங்களின் வளர்ச்சி நிலைகள். 2. சிறு காப்பியங்களில் காவிய அமைப்பு. 8. தண்டியலங்காரத்தில் சொல்லப்படும் தொடர் கிலச் செய்யுளின் இலக்கணத்தைக் காவிய ஆய்வுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா? 5. சோழர் காலக் காவியங்கள் - 1. பெரிய புராணமும் காவிய அமைதியும்.