பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துரை பேராசிரியர் பெ. திருஞானசம்பந்தன், எம்.ஏ., முன்னுள் வடமொ ಕೆ. மாநிலக் கல்லூரி &Fశ్రీడ. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலேவர் டாக்டர் க. சஞ்சீவி அவர்கள் துடிப் புடன் செயலாற்றும் தமிழறிஞர். அவர்கள் இலககியப் படைப்புகள் தரம் உள்ளவை. இன்று இலக்கிய இயல் வெளி வருகின்றது. இதில் இலக்கியத்தைப் பல கோணங்களில் அவர் ஆராய்ந்திருப்பதைப் பார்க்கிருேம். வகுத்தும் தொகுத்தும் இலக்கிய வகைகளே ஆய்வு செய்துள்ளார். புதுமையான முறையில் வரைபடங்களைக் கொண்டு தம் கருத்துக்களே விளக்க முயன்றிருக்கிருர், உளநூலைப் பின்ன ணியில் கொண்டு சில விளக்கங்களைத் தந்திருக் கிருர், கலை, அறிவியல், மெய்ப் பொருளியல் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு, இலக்கி யத்தின் இலக்கு. அகத்தினே, புறத்தினை ஆகியவை புதுக் கோணத்தில் ஆராயப் பெற் துள்ளன. புது முயற்சியை வரவேற்கிருேம். வாழ்த்துகிருேம். பெ. திருஞானசம்பந்தன் 34–5–74