பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| இருசுடர்ப் பெரு விழிகள் 1 இயல் என்னும் சொல் இங்காளில் பலராலும் அறிவியல் (Science) என்ற பொருளில் வழங்கப் பெறுகிறது. இலக்கியம் முழுவதுமாக அறிவியல் அன்று. ஆயினும், அது அறிவியல் கூறுகள் கொண்டது; அறிவியல் கூறுகள் பலவற்றிற்கு இலக்கியமாக இலங்குவது. எனவே, இக்கட்டுரைத் தொடரில் இலக்கியக் கலையை அறிவியல் கலேக் கண் கொண்டு ஆராயும்-விளக்கப் படங்கள் வாயிலாக விளக்கும்கன்னி முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. இம்முயற்சி யில் இலக்கிய இயலும் அவ்வியலோடு தொடர்புடைய பொருள்களும், துலக்கும் அடிப்படைகளுமே தலைமையாக ஆராயப் பெறும். காரணம் இக்கட்டுரையாளன் உலகத்துப் பல்கலைக் கழகங்கள் யாவும் வருங்காலத்தில்