பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசுடர்ப் பெருவிழிகள் 3? 4. அறிவு, உணர்வு - இரண்டனுள் உ ண ர் ேவ உயர்ந்தது. இது குறித்து ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே குறள் பட்டிமன்றம் ஒன்று வைத்துத் தீர்ப்பும் வழங்கி யுள்ளார் திருவள்ளுவர். 'அறிவிஞல் ஆகுவது உண்டோ பிறிதினுேய் தன்னுேய்போல் போற்ருக் கடை?” (315) எனவே, அறிவும், உணர்வும் இன்றியமையாதனஉடலும் உயிரும் போல, மண்ணும் விண்ணும் போல. இனி அறிவியல், உணர்வியல் இரண்டையும் பொது வாகக் கலை என்று கூறினும், (கலைக் களஞ்சியம் போன்ற aspéââ) Science—-9 saguá argir pub, Humanities— உணர்வியல், கலேயியல், மனித இயல் என்றும் வழங்கப் பெறுகின்றன. ஆனால், அறிவியலேக் கலையாகவும் காண அறிஞர் விழைவது போல, கலயையும் அறிவியலாகக் காணக் கலைஞர் விழைவது இயல்பு. ஆண்மைக்குப் பெண்மையும், பெண்மைக்கு ஆண்மையும் தேவைதானே! கோவலனுக்குக் கண்ணகியின் கற்புவீரமும் கண்ணகிக்குக் கோவலனின் கலேவீரமும் இருந்தால் தவரு? இளங்கோ வின் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் போல இன்னுெரு வளங்கோவின் கருத்தைக் கவரும் கழலதிகாரம்" கிடைக்காதா? 苏 அடிப்படை மனிதன் அறிஞனுகவும் கலைஞகைவும் இருக்கிருன் எனக் கண்டோம். ஒரு வகையி அறிஞகைச் சுடரும்போது கலே அவ்ன் கிழலாக கலைஞகை அவன் ஒளிரும்போது அறிவு அவன் கிழிலச் ફ