பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருசுடர்ப் பெருவிழிகள் 13 பொருளியல்; 16. நூலகவியல்; 1?. அளவையியல் ஆகும். இப்பட்டியலையும் இதுபோன்று இக்கட்டுரையில் மேலே தரப்படும் பட்டியலையும் படித்த அளவிலேயே இத்துறைகட்கு உரிய செய்திகள் பல தொன்மைத் தமிழ் இலக்கியம் முதல் இன்றைத் தமிழ் இலக்கியம் வரை பலவற்றுள்ளும் பரவிக் கிடப்பதை ஆராய்ச்சியாளர் 2) GRŪTIF@#ff, இனி, அறிவியலாகவும் ஆக்கப்பெறும் உணர்வியல் துறைகளுள் அடிப்படையான சிலவற்றைக் கருதுவோம். அவை 1. அரசியல், 3. பொருளியல்; 8, சமூகவியல்; 4. சட்டவியல்; 5. பொறியியல் .ே அளவையியல்; ?. சமயவியல், 8. மெய்ப் பொருளியல், 9. உளவியல்; 10. மானிடவியல்; 11. வரலாற்றியல்; 12. இசையியல்; 13. நாடகவியல்; 14. ஒவியவியல்; 16. கல்வியியல். இவ்விரு பட்டியல்களுள்ளும் காணப்படும் துறைகள் முப்பத்திரண்டில் பழைய முறைப்படிப் பார்த்தால் 'ஆய கலேகள் இருபத்து நான்குள் தோய்ந்து பாய்ந்து வரும் பல்துலே ஆறுகளின் முடிவிடமே இலக்கியக் கடல் எனலாம். இவ்வுண்மையை நன்கு உணர்ந்தாலே இலக்கி யத்தின் பண்பும் பயனும், அருமையும் பெருமையும் தெளிவுற விளங்கும். விளங்கின் மேல் குறிப்பிட்ட பல்கலைகளின் அடிப்படை அறிவு இலக்கிய ஆராய்ச்சிக்கு இன்றியமை யாதது என்பதும் புலகுைம். புலகிைன் இலக்கியத்தின் செறிவும் இலக்கிய ஆராய்ச்சியின் சிறப்பும் உணரப் பெறும். இவ்வுண்மை உணர்வு இலக்கியக் கல்விக்கும் இலக்கிய ஆராய்ச்சிக் கல்விக்கும் இன்றியமையாதது ஆகும். ஒரு வகையில் வாழ்க்கைப் பெருங்கடலிலிருந்து ஆவியாகி, తడి களாகப் பொழியும் மழை நீரின் சேர்க்கையே இலக்கியக் கடல் எனலாம்.