பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகை தொகை வ்ளம் 2.É. ஒப்பு நோக்கோடு உறழ்வு நோக்கும் கொள்ளுகலால் விளேயும் பயன்கள் பல. அவற்றுள் தலையாயது ஒவ்வொன்றின் தனிச் சிறப்பையும் உணர்தலே ஆகும். எடுத்துக்காட்டாகத் திராவிட மொழி-இலக்கியங்களே உறழ்வு நோக்கோடு காணின், தமிழ் மொழியின்இலக்கியங்களின் தனிச் சிறப்புகள் பலவற்றை உணரக் கூடும்.