பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்படியாகப் படித்தல் 23. 2 இவ்வகையில் இலக்கிய இயலுக்கு ஏற்ற சில எண்ணுவோம். முதலாவதாக அறிவியலுக்கும் உணர் வியலுக்கும் உள்ள அடிப்படை வேற்றுமைச் சிறப்பு யாது? அறிவியலில் உணர்வுக்கு இடம் இல்லை. ஆனால், உணர்வியலிலோ அறிவியலுக்கும் இடமுண்டு. இதைப் பின்வரும் படங்கள் இன்னும் தெளிவாக்கும். அறிவு உணர்வு மேலே உள்ள படங்கள் இரண்டையும் பார்த்ததும் நம்மிடம் ஏற்படும் எதிர்ச்செயல்கள் (Reactions) பகுத் தறியத் தக்கன. . - அறிவு ឌា அறிவியல் + ، اجتصمسيسيج உணர்வியல் + இப் படத்தால் அறிவியலில் ஆராயத்தக்கது அறிவு