பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:படிப்படியாகப் படித்தல் 27 உள்ளம் என்ற ஒன்று எவ்வாறு உருவாகிறது என்பது. பின்வரும் சமன்பாட்டின் வாயிலாக எண்ணத்தக்கது. உள்ளம் = ஊழ்நிலை அல்லது வழிநிலை+சூழ்நிலை அல்லது வைய நிலை. இந்த ஊழ்கிலே அல்லது வழிகிலேயை (Hereditary) என்ற ஆங்கிலச் சொல்லாலும் சுட்டலாம். ஊழ்கிலே என்பது பகுத்தறிவாளர்க்குப் பிடிக்காதாதலால் வழிநிலை எனப்பட்டது. அதற்கு ஏற்ப மோனே கருதி வைய கிலே எனவும் வைக்கப்பட்டது-எளிதில் கினேவில் ஏற- ஏற்ற! இந்த ஊழ்கில அல்லது வழிகிலே ஆற்றல் புதிதாய்ப் பூத்துவரும் மூலப் பிறப்பியல் (Genetics) ஆய்வாலும் உறுதி பெறும் என்றே தோன்றுகிறது. இனி மனிதன் சூழ்கிலேயின் குழந்தை என்பது சாதாரணரும் சாற்றுவதே. எனவே உள்ளத்தின் ஊற்றுக்குள் ஒன்ருகிய இலக் கியத்தின் இயல்பைப் பின் வரும் சமன்பாட்டால் விளக்கலாம். இலக்கியம்=கவி உள்ளம் +புவி உலகம் 5 மனிதனின் அல்லது மனித வாழ்க்கையின் நகல் அல்லது மறுபதிப்பே இலக்கியம் எனலாம். எனின், மனிதனின்-ஆறறிவு படைத்த மனித னின்-தலையாய சிறப்பு யாது? என்ற முதற்கேள்வி முக்ளக்கிறது. * டை-அறிதலும் அறிவித்