பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலும், உணர்தலும் உணர்த்தலும் (வேண்டுமானல் செய்தலும் செய்வித்தலுமே) ஆகும் என்பதாகும். அப்படி யானுல் அசலின் பண்பே நகலிலும் கிழலாடல் இயற்கை. இதன் விளேவாகப் பின்வரும் சமன்பாடும் பொருந்தும்சாலும் : அறிதல் அறிவித்தல் அல்லது மனிதன் | உணர்தல் உணர்த்தல் * iš அல்லது ج: ____ ه_ مير . *ه வாழ்க்கை , , , , ) (செய்த்ல் செய்வித்தல்) | அல்லது %。《°,淑》 2ள்ளஸ் - விள்ளல் #:; ද් இலக்கியம்) அல்லது &#ffffðIGO > Eff?:i_6} ஆணுல், குமர குருபர முனிவரும் வியக்கும் வகையில் வையகத்து விந்தைகளுள் எல்லாம் பெரிய விந்தை, செய் வோனினும் செய்யப்படும் பொருள் நீடித்து நம்மைப் பீடித்து இருக்கும் பீடே ஆகும். இதன் காரணமாக வாழ்க்கை அசலினும், நகல்-இலக்கியம்-பல்வேறு காரணங்களாலும் சுவையும் பயனும் உடையதாகிறது. இனி, அக்காரணங்களே ஆராய்வோம்.