பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 இலக்கிய இயல் ஆபர்கிராம்பி வரை அறிஞர் அனைவருக்கும் ஒப்ப முடிந்த உண்மை-பெருமளவிற்குக் கலை இலக்கியம் உட்பட, வையத்து வாழ்வைப் போலவே அமைகிறது என்பதுதான். சற்றே முரட்டுத் தமிழில் சாற்றினல் போலியே கலையின் பொருண்மை எனலாம். இப்படி ஒரு வரையறையைச் செய்த அக் கணமே அறிவாராய்ச்சி உலகத்தில் எழத்தக்க ஒரு வின, போலியா? -டோயும் போயும் போலியா? அதுவா கலை? என்பதே ஆகும். ஆத்திரமூட்டும் இவ்விவிைற்கு அமைதியாக விடை காண முயன்ருல் முன்னிற்கும் உண்மைகளே திறனுய்வுக் கொள்கைகள். . போலிதான்! ஆனல் எத்தகைய போலி? மனிதர்களேப் போலவே தெய்வங்களையும் படைக்கும் திருப்போவி, உண்மைப் போலி உண்மை (போன்ற) போலியே (Real (ike) imitation) z_ur G urs&I z GörsdoT G fra3– உயர் போலி என்ருல் என்ன? தீமை உள்நோக்கோடு அல்லதும் இல்லதும் தெரிவிப்பது அன்று. உண்மையே காட்டும் - உண்மையுள்ளும் உயர்ந்தனவற்றையே - உயர்விப்பனவற்றையே-காட்டும் போலி ஓ! அப்படி யானுல் ஒம் என்று உடன்படத் தோன்றுகிறதல்லவா? இனி இத்தகைய உண்மை உயர்-இல்லே-உண்மைப் போலி உண்டாவது ஏன் என முதலில் எண்ணுவோம். இந்த விவிைற்குரிய எளிய விடை, காம் ஏன் நம் கிழற் படத்தை விரும்புகிருேம் என்ற வினவிற்குரிய விடை யிலேயே கிடைக்கும். இன்னொருவர் ஏன் ஒன்றை விரும்பு கிருர் என்பதைக் காண வள்ளுவர் வழியில் காம் ஏன் ஒன்றை விரும்புகிருேம் என்பதைக் கண்டாலே போதும் அல்லவா? : ; . : ;