பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவர்? எதை? ->எப்படி<- எப்போது? ஏன்? 3i மனிதனுக்கு இருக்கும் அரிய கலை உணர்வுகளுள் ஒன்று மாதிரியை மதிப்பது. காரணம், அறிவதற்கும் அழுந்தி அறிதலாகிய (அனுபவ) உணர்வுக்கும் அது எளிதில் பயன்படுவதே ஆகும். காம் காணும் உலகப் படம் முதலாக எந்த வரைபடமும் இந்த உண்மையை விளக்கும். இதுவும் ஏன் என்று துணுகி ஆராய்ந்தால் ஒரு பேருண்மை விளங்கும். அது, மனித அறிவு, பெரிதும் மதிப்பது-விரும்புவது-ஒரு பொருளின் அரிய தலைமைத் தனிப் பண்புகளேயே அன்றி, அனைத்துப் பண்புகளையும் அன்று என்பதே ஆகும். இவ்வகையில் மொழி நூலார் ஒலிகளினும் (Phones) ஒலியன்களைப் (Phonemes) போற்றும் திறம் ஒப்பு கோக்கி இன்புறுதற்கு உரியது. 2 இனி, வாழ்வின், வையத்தின், தலைமைத் தனிப் பண்புகளே மட்டும்ே உண்மை உயர்-உயர் உண்மைகோக்குடன் புனைந்துரைத்துப் புலப்படுத்தி உணர்வின்பம் வழங்கும் இலக்கியக் கலையைத் துய்த்தற்கு இக் கட்டுரை யின் தலைப்பாக விளங்கும் விைைவந்தும் எவ்வாறு பயன் படுகிறது எனக் காண்போம். ஒர் இலக்கியப் படைப்பை எண்ணும்போது முதலில் எழும் வி ைஎவர் படைப்பு: என்பதே. இது மனித லுக்குப் படைப்போனே அறிதலில் இருக்கும் ஆர்வத்தை அறிவிக்கும். ஆகள அறிந்தால் அவர் படைப்பின காமலேகூட அதன் பண்பை அறியலாம் என்ற (அனுபவ) நம்பிக்கையே இது