பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவர்? எதை: -எப்படி - எப்போது ஏன்? 33, களேயும், பெரிதும் எதிர்வு பற்றிய (எச். ஜி. வெல்சின் கால யந்திரம், டாக்டர் மு. வ. வின் கி. பி. 2,000 போன் றவை) எழுத்துக்களையும் தனித்தனியே பாகுபடுத்தலாம். ஆயினும் இவற்றுள் எந்த ஒரு பிரிவும் பிற பிரிவுகளுடன் ஏதேனும் ஒரு வகை யி ல் - ஓரளவில் - தொடர்பு கொண்டே தோன்றும். அதல்ை எந்த ஒரு இலக்கியமும் முக்காலக் கூறுகளை எவ்வகைக் கோண அளவு துளியேனும் உடையன என்று கருதி முக்கோணமாக்கிப் பார்க்கலாம். கிகழ்வு இறப்பு - எதிர்வு எப்படி? என்ற விேைவ இலக்கியத் திறய்ைவின் உயிர் எனலாம். நடு நாயகமான இவ் வினவிற்குரிய விடை காணப் பின்வரும் விளக்கப் படம் பெரிதும் பயன் படும். % எப்படி? | உணர்ச்சி உருவம்