பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R ந்திலக்கணத் தமிழ் I இலக்கியத் திறனுய்வுக்கு இன்றியமையா ஐவகை வினுக்களேச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். அதோடு தொடர்புடைய ஐவகைப் பொருளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் கடமை. இவ்வாராய்ச்சியை மேற்கொள்வதற்கு முன் காணத் தோடு சொல்லத் தக்க ஒன்று இந்தியா என்ருலே 'வடமொழி என்றே பெரிதும் மேலே காட்டாரும் கருதி வந்த காரணத்தால் பழந்தமிழின் பல்வேறு தனிச் சிறப்பு களும் உலக நாட்டு அறிஞர்களின் கருத்தைக் கவரவில்லை. இக்குறையைக் குறைக்க, இன்பத் தமிழ் நாட்டாரும் குறைந்தது ஆங்கில மொழியின் வாயிலாகத் தொல்காப். பியம், சங்கத் தொகைநூல் முதலியவற்றைத் தக்க விளக்க விரிவுரைகளோடு வெளியிடும் முயற்சியை மேற்கொள்ள