பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்திலக்கணத் தமிழ் 4. மொழிகள் எல்லாம் (வடமொழி உட்பட) எழுத்து. சொல், யாப்பு, அணி ஆகிய நால்வகை இலக்கணங் . களேயே பெற்றிருக்க கந்தமிழ் மொழி மட்டுமே பொருள் இலக்கணத்தோடு ஐவகை இலக்கணத்தையும் பெற்றிருக் கும் அருமை பெருமை ஆராய்ந்து பாராட்டற்குரியது. இதைக் கூர்ந்து காண உதவும் படம் வருமாறு : -- தமிழ்மொழி-இலக்கியம் } | i | ; எழுத்து- சொல்- பொருள்-யாப்பு - அணி أسسسسسسسسسسسسسسسة اسسسسيسيبسسسسسسسة <3%&#5ğJ ೬4:35 இப்படம் எழுத்தும் சொல்லும் யாப்பும் அணியும் பொருளே உணர எவ்வாறு முன்னும் பின்னும் இன்றி யமையாத துணைகளாக இருக்கின்றன என்பதை விளக்கும். இக்கான்குள்ளும் பெரிதும் இயற்கையான ஒலிவடிவாக அமையும் எழு த்தும் சொல்லும் ஒரு கூருக வும், அவ்வாறில்லாத-அறிவு முயற்சி (உத்தியின்) விகளவாகப் பெரிதும் அமையும் யாப்பும் அணியும் வேறு ஒரு கூருகவும் விளங்குதல் விளங்கும். - இனி, இலக்கிய ஆராய்ச்சிக்கு மரபுவழித் துணை புரியும் இந்த ஐவகைக் கூறுகளுள் ஒலிக்கும் பொருளுக்கும் (Sound and sense) இருக்கும் தொடர்பும் கணக்கை அடிப் படையாகக் கொண்ட யாப்புக்கும் பொருளுக்கும் இருக்கும் தொடர்பும்,கருத்தையும் கற்பனையையும் அடிப் படையாகக் கொண்ட, அணிக்கும் பொ - தொடர்பும் உன்னுதற்குரியது. 3 o