பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பொருள் தமிழின் புதுமுகங்கள் l ஐந்திலக்கணத் தமிழுள் நடுவணத் தமிழாய் விளங்கும் பொருள் தமிழின்-தமிழ்ப் பொருளின்- புது முகங்களே இக்கட்டுரையில் பார்க்கப் போகிருேம். அதற்கு முன் எழுத்து, சொல், பொருள் ஆகிய மொழி மும்மை யோடு அறம், பொருள், இன்பம் ஆகிய வாழ்க்கை மும்மையைச் சென்ற இதழில் ஒப்பிட்டு இன்புற்றது. போலவே இக்கட்டுரையின் தொடக்கத்தில் இன் மும்மைகளாகிய இயல் இசை நாடகத்ே -- -് வாழ்க்கை மும்மைகளாகிய முதல் கரு உரி சிறிதேனும் ஒப்பிட்டு இன்புறல் ஏற்பு