பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் தமிழின் புதுமுகங்கள் 47 தமிழ்ப் பொருள்-பொருள் தமிழ்-பற்றிய கம் புதிய பார்வையில் நடுநாயகமாக இருப்பது சமூகவியல். இதுபற்றிய செய்திகளே மூவகைப் பாகுபாடுகளுள் முதன்மையாக அடக்கலாம். அதைக் காட்டும்வரை படம் வருமாறு: (இ) - ಆಕಿ: - | - தனி மனிதன் குடும்பம் நாடு பற்றியன பற்றியன பற்றியன இப்பாகுபாடு தனிமனிதன்-குடும்பம்-காடு என்று சமூகம் வளரும் வளர்ச்சியையும் காட்டும். இனி, பெரிதும் சமூகப் படைப்புகளாக விளங்கும் கலையியலே இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். காரணம் ஈண்டுக் கலை என்பது எண்ணெண் கலைகளேயும் தன்னகத்தே கொண்ட ஒரு பெரும் பிரிவையே சுட்டும். கலைக்களஞ்சியம் என்ற பெயரும் படைப்பும் எண்ணத்தக்கன. இனி, கலையின் இருபெருங் கண்களைக் காட்டும் படம் இது: (ஈ) கலேயியல் | இன்கலே துண்கலே (Fine arts) - (Precision arts/sciences) இறுதியாகக் காணத்தக்கது--கலையியலின் பெரும் பயனகக் கருதத்தக்கது-அறவியல் பற்றிய பாகு பாடாகும். அதையும் மூவகைப் படுத் s ಸಿಇಟಿ பொருந்துவதாகும். அதை விளக்கும். -