பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமுகங்களின் புதுப்பொலிவுகள் 5} 2 பொருள் தமிழின்-தமிழ்ப் பொருளின்-இருவிழி களாய் இலங்குவன அகமும் புறமும், இருபாலராய ஒத்த தலைவன், தலைவியிடம் நிகழும் காதலுணர்வு தவிர பிற யாவும் புறமாம். ஆம். அருந்தமிழ் நோக்கில் ஆண், பெண் உணர்ச்சி வழிப்பட்ட அன்புணர்வே-காத லுணர்வே - அகம். வேறு வகையான அன்புணர்வெல் லாம் (இறையன்பு உட்பட) புறமே. இதுவும் தமிழ் நோக்கின் தனிச் சிறப்புப் போக்கு. இவ்வாறு அகமும் புறமுமாய் அடிப்படைப் பாகுபாடு பெறும் தமிழின் தன்மையைக் காட்டும் வரைபடம் வருமாறு: (அ) sočid i - | - - - - - (ஒத்த) அன்பின் (ஒத்த) அன்பின் ஐந்திணை இரு திணை l –– குறிஞ்சி முல்லை மருத்தும் தெய்தல் பாலே பெருந்தினே கைக்கினே: | | | | i பிரிவு வெட்சி வஞ்சி உழிஞை, தும்பை காஞ்சி பாடசன்