பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:52 இலக்கிய இயல் இவ்விரு பிரிவுகளுள் அகத்துள் குறிஞ்சி தவிர, எனைய நான்கும் பிரிவாதலும், புறத்துள் காஞ்சி, பாடாண் தவிர பிற யாவும் போராதலும் ஆழ்ந்து கருதத்தக்கன. அக வாழ்வின் சிறப்பு பிரிவுத் துயரிலும், புற வாழ்வின் சிறப்பு போர்த் துயரிலும் தானே! 3 இனி இவ்வகமும் புறமும் காட்டும் வேறுவகைப் பாகு பாடுகளைப் பின்வரும் வரைபடத்தால் விளக்கலாம். இலக்கியம் < வா ழ்க்கை i | அகிம் புறம் –– —— . . ; ..! 1. ! . | களவு கற்பு அறம் பொருள் வீடு |→ (திருக்குறள் . . . சொல்வது) இன்பம் இவ்வரைபடத்தால் கால்வகை கிலேபேறுகளுள் இன்பம் (காதலின்பம்) ஒன்றற்காகவே ஒரு பிரிவும், ஏனைய அறம், பொருள், வீடு ஆகிய மூன்றற்காகவும் ஒரு பிரிவும் இருத்தல் அகத்தின் அருமை காட்டும். இங்கில யில் சங்க இலக்கியம் எனப்படும் தொகை நூலுக்கும் ருக்குறளுக்கும் இடையே அளவாலும் (Quantity) பண்பாலும் (Quality) ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் கருதத்தக்கன. திருவள்ளுவர் பொருள் என்பது தொல் காப்பியம் கருதிய அகம்-புறம் அல்ல என்பது