பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமுகங்களின் புதுப்பொலிவுகள் 53 ஆழ்ந்து எண்ணத்தக்கது. அவ்வாறு எண்ணினால் திருவள்ளுவர் நூற்ருண்டுகட்கு முற்பட்டது தொல் காப்பியம் என்பதும் துலங்கும். மேலும், அறம், பொருள். இன்பம், வீடு என்னும் கால்வகைப் பாகுபாட்டிலும் அக புறப்பாகுபாடே தொல்காப்பியர் போற்றிய தொன்னெறி என்பது தெளிவு. எனவே ஒருவகையில் அறமும் வீடும் வாழ்க்கைக்கு உரிய பண்பும் பயனும் ஆக அமைதலேயும், அவ்வறப் பண்பு பயன்படுதற்கும் அவ்வீட்டுப் பயன் விளே தற்கும் கிலேக்களமாய் கிற்பது வாழ்க்கை என்பதும். விளங்கும். இவ்வுண்மையைப் பின்வருமாறும் எழுதிப் பார்க்கலாம். அறம்' > (அகம்- புறம்) > வீடு' سسسيسه سسسسسسسخ பொருள்? )... عن لغه) ಎra இவ்வாறு எழுதிப் பார்த்தால் ஏற்படும் இன்னுெரு. விளக்கம்;பிறைவளைவுள் இருக்கும் அகமும் புறமுமே வாழ்க்கை-அதன் பண்பும் பயனுமே அறமும் வீடும் ஆதலின் அவை தனித்துக் கருதப்பட வேண்டுவது இல்லே. என்னும் உண்மையே! அகமும் புறமுமாய் வாழ்வே தேன்; அதன் இனிப்பே அறம்; அது தரும் இன்பமே வீடு' என உவமித்தும் உவக்கலாம். இவ்வுவகையால் கிடைக்கும் உயர்வு, அறம் பொருள் இன்பம் வீடு எனும் ஆரிய வகைக்கு முற்பட்ட தமிழ்த் தொகையே. அகம் புறமெனும் தொல்காப்பியத் தொகை என்பது.