பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இலக்கிய இயல் பெற்றிருந்த மதிப்பு வரிசையை - வரிசை மதிப்பைக் காட்டும். வீரரையும் வினைஞரையும் இணைத்துப் பார்க்க வேண்டிய இன்றியமையாமை எக்காலத்தும் இருப்ப தாகும். நடுவிடத்தைப் புலவர் பெற்றமைக்குக் காரணம் இவ்விளக்கப்படத்தில் மட்டுமின்றிச் சங்ககால வாழ்வுப் படத்திலுமே அவ்விடத்தை அவர் பெற்று இருந்தமையே ஆகும். புலவர் புகழ் மொழிக்கே ஏனேய எல்லோரும் எங்கியிருப்பதே பெரும்பாலும் என்றும் கின்று நிலவும் உலக இயல்பு. சிறப்பாகத் தொன்மை உலக 5ாகரிகம் எதிலும் காணற்கரிய புலமை நாகரிகமாகிய சங்ககால காகரிகத்தின் தனிச் சிறப்பே தமிழர் சால்பு. இனி ஆள்வோராலும் ஆளப்படுவோராலும் ஏற்படும் பொது வாழ்வினேயும் இரு கூருக்கிக் காணலாம். அது வரும்ாது: (பொருட்) பொது வாழ்வு பேர்ர் அமைதி | ł . . . . . | | தாககல் தறகாததல பொருள்வளம் புலன்ம வளம் (Coffence) (Defence) (Material (Spiritual Wealth) Wealth) இவ்விளக்கப் படம் தன்னைத்தான் எளிதில் விளக்க வல்லது. பழந்தமிழ்ப் போர் கிலேகளையும், பழந்தமிழ், அமைதி கிலேகளேயும் இவ்வடிப்படைப் பாகுபாடு: களால் ஆராய்தல் எளிது; இனிது. போரைப் பொறுத்த வரையில் இப்பாகுபாடு தொல்காப்பியப் பழமையும் புதுமையும் ஒருங்கே உடையது.