பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi (Diagrams) வாயிலாக விளக்குவதே - இவ்வெளிய நூலின் புதிய-பெரிய நோக்கம். (2) படங்கள் வாயிலாகப் பாடங்களே விளக்குவதும் விளங்கிக் கொள்வதும் எளிது; இனிது. மிக அண்மையில் (மே, 1974) புகழ் பெற்ற Spa இதழின் மூளையின் விந்தை பற்றிய ஒரு படக்கட்டுரை (Picture-essay} «ujöggsirçmt&ptp &mogèr&. என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய நாஞ்சில் நாட்டுப் பெருமக்கள் அவ்வை - திருக்).க(ண்). சண்முகம், பி. எஸ். மணி முதலியோரின் நல்லுறவினரும் என் நண்பருமாகிய நரம்பியல் பேரறிஞர் - பெருமருத்துவர்டாக்டர் ஈ. மீட்ைசிசுந்தரம், எம்.டி., ஒரு சில திங்கள்கட்கு gps5r14 Nervous.Systern by Frank H. Netter, M. D., Vol. I {The CiRA Collection of Medical illustrations, 1962) என்ருெரு நூலை எனக்கு நண்பராக்கினர். இவ்வகை தண்பர்களே எனக்கு என் குடும்ப மருத்துவர் டாக்டர் கோ. கோபால்ராஜ், எம்.டி., (சங்க நூல்களைப் பற்றிக் கேட்டும் அறியாதிருந்த சாமிநாத ஐயருக்கு அவற்றை அறிமுகம் செய்து வைத்த சேலம் இராமசாமி முதலியார் பேரர் (பெயரர்); முன்னமே பழக்கம் செய்து வைத்திருந்த போதும் அவர்கள் (அந் நூல்கள்) எனக்கு நண்பர்களாய் இரும் பதினும் ஆசிரியர்களாய் இருப்பதற்கே ஏற்றவர்களாய் இருந் தார்கள். காரணம் அவர்கள் பெரிதும் படம் போடாமலே பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்: ஆளுல் டாக்டர் மீனுட்சி சுந்தரம் அவர்கள் தந்த புத்தகமோ படவழி மருத்துவப் பாடம் புகட்டும் நூல். அந்நூலின் ஆசிரியர் Frank A. Netter, M. D., அவர்களே அந் நூலில் உள்ள அத்தனைப். LL:5744 வரைந்த ஓவியர். - இந்தப் புத்தகத்தைக் கண்டதும் எளிய வரைபடங்கள் வாயிலாக அரிய திறய்ைவுக் கருத்துகளை விளக்கவேண்டும், என்று நான்காண்டுகட்கு முன்னே எழுந்த என் ஆவல் சரி.