பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8{} இலக்கிய இயல்

இம் மூன்று சொற்களுள்ளும் க என்ற ஒரே வரி வடிவம் மூன்று வேறு வேறு ஒலி வடிவங்களைச் சுட்டு கின்றது. ஆயினும் இந்த வேறுபாடு இடரினும் தளரினும், பொருள் மாறுபாடு ஏற்படாது. இவ்வாறு பொருள் வேறுபாடு செய்யா ஒலிகள் ஒலிகளே (Phones); ஒலியன்கள் (Phonemes) அல்ல. அயல் காட்டார். இல் வொலிகளேத் தவருக ஒலித்துப் பேசுங்கால் நாம் பொருளை அறிந்து கொள்வோம்; ஆளுல் உச்சரிப்பு சரியில்லே என்போம், அவ்வளவு தான். எனவே பொருள் மாற்றம் புரியா இன் ஒலி வேறுபாடுகள் தனி ஒலியன்கள் ஆவதில்லை. இந்த மொழியியல் வரையறையை உள்ளடக்கத்தில் வைத்துக் கொண்டு இலக்கியத்தின் தனிச் சிறப்புக் காரணத்தை ஆராய்வோ மானுல் வாழ்க்கையின் தனிச் சிறப்புக் கூறுகளே வடித்துக் காட்டுவதே இலக்கியம் என்பது விளங்கும். ஆம். இலக்கியம் வாழ்க்கையின் வடிவம் அன்று வார்ப்டே ஆகும். ஒரு மலேயைப் போன்ற ளே - அகல - பருமன் - உயரம் உடையது இன்னெரு மலே வடிவம். ஆனல் அம் மலேயின் உருவளவைக் கூறுகள் (dimensions), காண்பார் கண்கட்குப் பொதுவாகவேனும் தோன்றச் செய்யும் படிமம் வார்ப்பு. ஒருவகையில் ஒலி களே வடிவங்கள் என்றும் உவமிக்கலாம். இனி இச்சிறு கட்டுரையின் செறிவான கருத்தாக இலக்கியங்களை வாழ்க்கையின்-வார்ப்புகள்-ஒலியன்கள் என்று போற்ற