பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 புதுமை-பெருமை பொதுமைபொருண்மை இலக்கியங்கள்-வாழ்க்கையின் ஒலியன்கள் என்று பார்த்தோம். எளிமையான சொற்களால் சொன்னல் சிறப்பின் செல்வங்கள் எனச் செப்பலாம். இச்சிறப்பு களின் பண்புகளை இன்னும் சிறிது எண்ணிப் பார்ப் டோம்-பயன் தரும். I முதலாவது புதுமை. இதைப் போல் அறிவைக் கவ்வும்-இதயத்தைக் கவரும் இன்னொரு பொருள் எது ? முன்னேப் பழமைக்கும் பழமையான பொருளும், பின்னப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கினலே விளங்கும். காரணம் : மனித மனம்! சலிப்பு அதன் பகை ! அப்பகை மாற்றும் நகை-நட்பு புதுமை இந்த இழிவு மிகப் பெரிய