பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமை-பெருமை-பொதுமை-பொருண்மை 65 4 இனி இக்கட்டுரையில் எண்ணத் தக்கது புதுமைபெருமை-பொதுமை யாவும் சிறப்புத் பெறுவது நிறைவு கிலேயில் பொருண்மையாலேயே ஆகும். எவ்வளவுக்கு எவ்வளவு ஆழ்ந்த உண்மைகளே இலக்கியன் அகழ்ந்து காட்டுகிருனே, அவ்வளவுக்கு அவ்வளவு அவனுக்கும் அவன் படைப்புக்கும் சிறப்பு, ஆழ்கடலில் மூச்சடக்கி மூழ்கி முத்தெடுக்கும் செயலே வாழ்வுக் கடலில் "மனமடக்கி மூழ்கிக் கருத்தெடுக்கும் இலக்கியத் தொழி லும்-இல்லை-தொண்டும் ஆகும். முத்துக் குளிப்போனினும் முத்தமிழ்க் குளிப்போன் செய்யும் சிறந்த செயல் அழுக்கடைந்த சிப்பிகளில் அடங்கிக் கிடக்கும் முத்துகளே மட்டும் வாரிக் கொட்டுவ தோடு அமையாமல், முத்துமாலைகளையோ-முத்துப் பதக்கங்களையோ - முத்துத் தோடுகளேயோ-முத்து மூக்குத்திகளேயோ செய்து தரும் அணிகலக் கலைஞளுகவும் அவன் திகழ்கிருன். ஆம். எடுப்பவனும், தொடுப்பவனும், கொடுப்பவனும் அவனே. தனி உடமைகளே மட்டுமின்றித் (தாய் - மக்கள் போன்ற) தனி உறவுகளையும் தகர்த்து எறியும் புதிய புரட்சிப் பொதுவுடைமைப் பூங்காவை நோக்கி கத்தை வேகத் லேனும் நகர்ந்து திர வேண்டிய இந்த மே தின மேதினி இலக்கியனிடம் எதிர்பார்ப்பது எல்லாம். அரச முத்துக் கண் இந்நாட்டு-இல்லை-இவ்வுலக மன்னராய் விளங்கும் ஒவ்வொரு மனிதனும் ஒளிபெற அணியும் வகை ஆயிரம்