பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இலக்கியக் குழந்தையின் தாயும் தந்தையும் f மனிதனை விலங்குகளிலிருந்து வேறு படுத்துவன நுண்ணறிவும், நூலறிவுமே ஆகும். இவ்விரு வகை அறிவுகளுள் முன்னது இயற்கை; பின்னது செயற்கை. விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் கற்ருரோடு ஏனை யவர் - (440). - 路 폭 澎 நூலறிவே ஆகுமாம் நுண்ணறிவு - (மூதுரை). இயற்கையும் செயற்கையும் அடிப்படையில் ஒன்றுக்கு, ஒன்று பகையானவை அல்ல. ஆராய்ந்து பார்த்தால்