பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நிறை盟盟〕 ைஇகுறை Í குறைவற நிறைந்த நிறைவு கடவுள்தான். எனவே, மனிதன் குறை உடையவன் என்பது வெள்ளிடைமலை. கடவுள் அல்லது இயற்கையின் படைப்பை (வையகம் போன்ற காட்சிப் பொருளை) நோக்கினலே மனிதன் சிறியன். உலகம் ஓர் கொய்யா அதில் ஒர் சிற்றெறும்பு’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் பாடக் காண்கிருேம் அளவால் சிறியளுகிய அவனே சிறு மா மனிதன் என்று சிறப்பிப்பானேன்? காரணம் அவன் உயர் பண்புகளே. அவன் உயர் பண்புகளுள் எல்லாம் தலையாய பண்பு எது தானே சிக்கிக்கொள்ளும் வலைகளிலிருந்து தப்பித் தன்னைப் படைத்த தலைவனைத் தானே உணரல், உணர்ந்து அவன் தாள் சேரல்.