பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிக் g? சிறப்பும் காணும் கோணத்தில் உள்ளது. ஆம்: கோணம்!--கோணல் இல்லே. இங்கே-இப்போது நாம் குறிப்பிட்டவாறு காண் போனும், அவன்தன் காட்சியும் உயர்வு உறல்/பெறல் எப்போது? இப்பொருள் தனிப்பொருள் - பெரும் பொருள் தனி ஆராய்ச்சிக்கு-பேராய்ச்சிக்கு உரியது. சுருங்கச் சொன்னல் ஊழ்நிலையும் சூழ்நிலையும் காரணம். 5 ஈண்டு நாம் கருதத்தக்கது எல்லாம் இலக்கியனுக்கு மூதலில் இன்றிமையாதது தெரி'தல் (தெரிந்து கொள்ளும்) அவா. ஆறறிவு படைத்த எல்லா உயிர்களுக்கும் இது முதல் அடிப்படை இயல்பு. இதனுலேயே அன்ருே தெய்வப் புலவர் திருவள்ளுவரும், * بن சுவைஒளி ஊறு,ஓசை காற்றமென்று-ஜந்தின் வகைதெரீ வான்கட்டே உலகு (குறள் 3?) என்று அருளினர். இந்த அவாவே-விலங்கினின்றும் மனிதனே வேறுபடுத்தும் விறே-பேறே அதிகப்படும்போது ஆற்றலாகும். இந்த அதிகப்படும் ஆற்றலைப் பொறுத்தே அறிஞரும்-கலைஞரும் தோன்றுவர். வெறும்...என்போரெல் லாமும் இரண்டாம்தரம்தான். இனி இரண்டாவதாகத்தக்க ஒருபொருளே இலக்கியன் தெரிந்தெடுக்கவேண்டும். இவ்வாறு அவன் தெரிந்தெடுக் கவே ஒரு தெரிவு (தெளிவு) தேவை. ஆம். தெரிவு செய்யவே தெரிவு (தெளிவு) தேவை. ஒளிவின் எதிர்கிலஎதிர்ச்சொல் தெளிவு. எவ்வளவுக்கு எவ்வளவு ஒளிவு. ஒளிந்து-இல்லை-ஒழிந்து தொலைகிறதோ அவ்வளவு தெளிவு கிகழும்-திகழும். தெரி:தலில் (அறிந்து அளவின்- Knowing) பயனே தெரிதலுக்காகவும்(Te