பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இலக்கிய ஏந்தல்கள் பசையுள்ள பொருளிலெலாம். பசையவள்.காண்! பழமையினாற் சாகாத இளையவள் காண்! கசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! நல்லழகுவசப்பட்டால் துன்பமில்லை! என்கிறார். முதற்கண் கடற்காட்சியில் உள்ளம் பறிகொடுக் கின்றார் கவிஞர். கடல் ஊருக்குக் கிழக்கே இருக்கிறது. அப்பெருங்கடலின் ஒரம் கீரியின் உடல்வண்ணம்போல் மணல் மெத்தை தென்படுகின்றது. அம் மெத்தைமேல் எழுந்து விழுந்து புரளும் அலைகள் கல்வி பயிலும் இளைஞர்கள் நெஞ்சம்போல் ஏறும்; வீழும்; புரண்டிடும். ஊருக்குக் கிழக்கே உள்ள பெருங்கடல் ஒரமெல்லாம் கீரியின் உடல்வண் ணம்போல் மணல் மெத்தை அம் மெத்தைமேல் நேரிடும் அலையோ, கல்வி நிலையத்தின் இளைஞர் போலப் பூரிப்பால் ஏறும் வீழும், புரண்டிடும்; பாராய் தம்பி-கடல்: கடற்பரப்பைக் காண நெஞ்சம் மகிழும்; கடலின் கண்கொள்ளாக்காட்சி களிப்பூட்டும்; வடக்கும் தெற்கும் ஒடுநீர்ப் பரப்பும் காண இருவிழிச் சிறகால் நெஞ்சம் எழுந்திடும்; முழுதும் காண ஒரு கோடிச் சிறகு வேண்டும். и п и в в в а в в п е г அடடா எங்கும் விழுந்தது தங்கத் துாற்றல் வெளியெலாம் ஒளியின் வீச்சு: முழங்கிய நீர்ப்பரப்பின் -