பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. s 9F புலவர் கண்ட நூலின்-கல் - திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச் செல்வம் ஆக மாட்டாயா? தமிழ்ச் செல்வம் ஆக மாட்டாயா!' உணர்ச்சி பாவேந்தர் அவர்கள் உணர்ச்சிமிக்க பல கவிதைகள் இயற்றினார். கவிதையே உணர்ச்சியின் அடிப்படை யில் தோன்றுவது கவிதை உணர்ச்சியின் பாற்பட்டது திறனாய்வு அறிவின்பாற்பட்டது. கவிஞன் உணர்ச்சி மயமானவன், திறனாய்வாளன் அறிவுமயமானவன். புரட்சிக் கவிஞரின் பாடல்களில் நகைச்சுவை, அவலம் பெருமிதம் முதலான எட்டுவிதச் சுவை உணர்ச்சிகள் நிரம்பி உள்ளன. அவர் புரட்சிக் கவி என்பதற்கு ஏற்ப அவர் பாடல்களில் வீர உணர்ச்சியே முதலிடம் பெறு கின்றது. "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியென செயல் செய்யப் புறப்படு வெளியில் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S சிங்க இளைஞனே திருப்புமுகம் திறவிழி' என்று தமிழுக்குக் கொடுமை செய்வாரை எதிர்க்க இளைஞர்களுக்கு அறைகூவல் விடுகின்றார். மேலும் தொழிலாளர்கள் துன்பத்தில் மூழ்கவும், உழைக்காத பணமுதலைகள் உண்டு மகிழவும் இருக்கும் கொடுமை யினைக் கண்டு நெஞ்சு பதைத்த பாவேந்தர் ஆவேசக் குரலில்,