பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

М. ит. 13?' வாழ்க்கையில் நம்பிக்கையற்று வாழ்க்கையை எள்ளி நகையாடும் போக்கில் மது, மங்கையர், இ ைச மெருகூட்டும் பாட்டு ஆகியவற்றில் வாழ்நாளை ஒட்ட வேண்டும் என்று இவர் அறிவுறுத்துவதாகக் கவிமணி அமைத்துள்ள கீழ்காணும் பாடல் எஞ்ஞான்றும் நெஞ்சிலே கொள்ளத் தக்கதாகும். வெய்யிற் கேற்ற நிழலுண்டு; வீசும் தென்றல் காற்றுண்டு; கையில் கம்பன் கவியுண்டு; கலசம் கிறைய மதுவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு தெரிந்து பாட நீயு முண்டு; வையந் தருமிவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ? (106) ஒரு மனிதன் தன் உயர்வுக்கும் தாழ்ச்சிக்கும் அவனே காரணமாக அமைகின்றான் என்பர். இதனையே நாலடியார், கன்னிலைக்கண் தன்னை கிறுப்பானும் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும்-கிலையினும் மேன்மேல் உயர்த்து கிறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான் (248) என்று கூறுகிறது. உமாரும் இக் கருத்தினைப் பின்வருமாறு குறிப்பிடக் காணலாம். ஊனா ருடலம் இதுவீழின் உண்டலம் வாழ்வின் கிலையறிய ஆனா ஆசை மிகவேஎன் ஆன்மா வினையான் வேண்டிகின்றேன்