150 இலக்கிய ஏந்தல்கள் கவிஞரின் நாட்டுப்பற்று SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS | - - | நாட்டுப்பற்று அமையும் முறை நtட்டுநலச் சிந்தனை SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS | | | | பக்திப்பாடல் மொழிப்பாடல் நேரடியாகக் | அமைவது அமைவது கூறுவது | சுதந்திரத்தின் சுதந்திரத்தைப் சுதந்திர இன்றியமை பெறும் நாட்டின் யாமை முறை நலன் பக்திப் பாடல் வழி நாட்டுப்பற்று இந்தியர்கள் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவா கள். பக்திநெறி பன்னெடுங்காலமாக இம்மக்களுடன் ஒன்றிவிட்ட ஒன்று. கிறித்துப் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிய சைவ, வைணவ நெறியும், கி.மு. 6 ஆம் நூற்றாண்டு அளவில் தோன்றிய புத்த, ஜைன மதங்களும் இறைமை உணர்வை மக்களிடம் தோற்றுவித்தன. புத்த மதம் கடவுளை மறுப் பதற்காகத் தோன்றினாலும் பின்பு புத்தரையே கடவுளாக்கி விட்டது. சைவ, வைணவ நெறிகளும் வேதங்களும், புராணங்களும் இணைந்த இந்து மதம் இறைமை உணர்வை மக்களிடையே ஆழமாகப் பதித்து விட்டது. இன்று இறைமை உணர்வுக்கு எதிராகக் கூறப் படும் எக்கருத்தும் மக்களால் முழுமையும் ஏற்கப்படுவ தில்லை. சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் மக்களிடையே தாட்டுப்பற்றை ஊட்டுவதற்கு இறை உணர்வைத் துணை
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/150
Appearance