உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

М.ш.т. 151 கொண்டனர். எந்நாட்டிலும் நாட்டுப்பற்றும் விழிப் புணர்ச்சியும் பேச்சாளர்கள். எழுத்தாளர்கள் கவிஞர் களைக் கொண்டே தீவிரமடைகின்றது. கிரேக்கத்தில் பேச்சாளரான சாக்ரடீசும், பிரான்சின் எழுத்தாளர் களான ரூசோவும், வால்டேரும், இந்தியாவின் கவிஞர் Ah Hyr"/"6W" தாகூரும் பாரதியும் நாட்டுப்பற்றையும் விழிப்புணர்ச்சியையும் மக்களுக்கு ஊட்டினார்கள். இந்தியாவில் தாகூரும், பாரதியும் தோன்றிய பின்னரே சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடைந்தது ாணலாம். கல்லதோர் வீணை செய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி எனத் தமிழகத்தில் பக்தி உணர்வுடன் நாட்டுப்பற்றையும் அாட்டியவர் பாரதி. இந்நெறியைப் பின்பற்றி நாமக்கல் கவிஞர் பிரார்த்தனை எனும் தலைப்பில், உலகெலாம் காக்கும் ஒருதனிப் பொருளே! உன்னருள் நோக்கி இன்னுமிங்குள்ளோம் இந்திய நாட்டை இந்தியர்க் கென்று தந்தனை யிலையோ? தவறதில் உண்டோ? என்றும், யாருடை நாடு? யாருடை வீடு: யாருடைப் பாடு? யார் அனுபவிப்போர்? பிறந்த நாட்டினிற் பிறவாதவரிடம் - இரந்து கின் று. அவர் ஏவலே செய்தும் உடலே பெரிதென உயிரைச் சுமந்திடும் ஊனமில் வாழ்வினை ஒழித்திடத் துணிக்தோம்!